தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடி (Shatavari Powder) உடல் வெப்பத்தைத் தணித்து, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சிறந்த மூலிகையாகும். இது முக்கியமாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், பெண் ஹார்மோன் சமநிலை, அல்சர், மற்றும் உடல் வலுவிற்கும் பயன்படுத்தப்படுகிறது

