முசுமுசுக்கை இலை பொடி (Musumusukkai Ilai Powder) சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த சித்த மருத்துவ மருந்தாகும். இது நுரையீரலை வலுப்படுத்தி, தேங்கியுள்ள கபத்தை வெளியேற்றவும், சைனஸ் மற்றும் தொண்டை தொற்றுக்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது

