Shop Smart, Stay Healthy – 100% Genuine Healthcare Products!   

OrithalThamaraiChooranam

470  480   2.08% Off
(Tax Included Shipping Calculated At Checkout)

In stock, ready to ship

   25 People watching this product now!
Qty :
Add to wishlist

ஓரிதழ் தாமரை பொடியின் நன்மைகள் பல, குறிப்பாக ஆண்களின் உடல்நலனுக்கும், தாதுவிளைவுக்கும் இது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாமை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

 

  • இரவில் விந்து வெளியேறுதல்:

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது இரவில் விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது.

இரைப்பு நோய்:

இரைப்பு நோய்க்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

 

விஷக் காய்ச்சல் குணமாக:

விஷக்காய்ச்சலால் அவதியுறுபவர்களுக்கு ஓரிதழ் தாமரை கஷாயம் அருமருந்தாக அமைகிறது.

 

  உடல் எடை குறைப்பு:

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓரிதழ் தாமரை கஷாயம் (காய்ச்சல்) ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

 

ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை:

ஓரிதழ் தாமரை பொடி, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

 

 

  • காலை மற்றும் இரவு   1 ஸ்பூன் அளவு  ஒரு டம்பளர் நீரில் கலந்து அருந்தவும்
  • மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளவும்.

ஓரிதழ் தாமரை 

Category siddha classical
Product Name OrithalThamaraiChooranam
Stock 300
Place of Origin Salem, TamilNadu, India
Organic Yes